ஆபத்தான நோயாளி

img

ஆபத்தான நோயாளி ஐசியு-வுக்கு வெளியே... பொருளாதாரம் குறித்து ப. சிதம்பரம் பேச்சு

ரிசர்வ் வங்கியின் முன்னாள் ஆளுநர்கள் ரகுராம் ராஜன், உர்ஜித் பட்டேல்,முன்னாள் தலைமை பொருளாதார ஆலோசகர் அரவிந்த் சுப்பிரமணியன், நிதி ஆயோக் முன்னாள் துணைத்தலைவர் அரவிந்த் பனகாரியா ஆகிய திறமையான மருத்துவர்கள் எல்லாம் நாட்டை விட்டு வெளியேறி விட்டனர். ....